AR Health Mix (65 Ingredients) 500g

500

Product Description

நாங்கள் தயார் செய்யும் சத்து மாவில் கலக்கப்பட்ட 65 விதமான பொருட்கள் ஒரு சில பொருட்களை கழுகி முளை கட்ட வைத்து பின்பு காய வைத்து அனைத்தையும் சுத்தமான முறையில் வறுத்து பின்பு அரைக்கிறோம்

கீழ்க்கண்ட பொருட்களை பயன்படுத்தி உள்ளோம்

1 முந்திரி

2 பாதாம்

3 பிஸ்தா

4 வால்நட்

5 பூசணி விதை

6 வெள்ளரி விதை

7 தர்பூசணி விதை

8 சூரியகாந்தி விதை

9 makana தாமரை விதை

10 கடுக்காய்

11 ஜாதிக்காய்

12 முருங்கைக்காய் விதை

13 ஏலக்காய்

14 சுக்கு

15 கசகசா

16 சீரகம்

17 ஆளி விதை

18 கோதுமை

19 சம்பா கோதுமை

20 பொட்டுக்கடலை

21 துவரம் பருப்பு

22 கேழ்வரகு

23 கம்பு

25 சிகப்பு சோளம்

26 வெள்ளைச் சோளம்

27 மக்காச்சோளம்

28 சிகப்பு கொள்ளு

29 கருப்பு கொள்ளு

30 மூங்கில் அரிசி

31 மாப்பிள்ளை சம்பா

32 கருப்பு கவுனி

33 பூங்கார் அரிசி

34 கருங்குருவை

35 குளி அடிச்சான்

36 ரத்தசாலி

37 கவுனி அவல்

38 மாப்பிள்ளை சம்பா அவல்

39 சிகப்பு அவல்

40 திணை அவல்

41 டபுள் பீன்ஸ்

42 ராஜ்மா

43 மொச்சை

44 மைசூர் பருப்பு

45 ஜவ்வரிசி

46 பார்லி

47 சோயா பீன்ஸ்

48 வேர்க்கடலை

49 கருப்பு கடலை

50 வெள்ளை கடலை

51 நேந்திரங்காய் வத்தல்

52 திணை

53 வரகு

54 பனி வரகு

55 சாமை

56 குதிரைவாலி

57 சிகப்பு காராமணி

58 நாட்டுக்காரமணி

59 கருப்பு உளுந்து

60 பச்சைப் பயறு

61 நரிப்பயறு

62 அதிமதுரம்

63 அஸ்வகந்தா

64 பூவை கிழங்கு

65 குல சாமை

செய்முறை

200 ml பச்சை தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சத்து மாவை எடுத்து கரைக்கவும் பின்பு அதை ஒரு கடாயில் வைத்து மெதுவாக சூடாக்கவும் ( சூடாக்கும்போது அடியில் பிடிக்காமல் இருப்பதற்கு கிளறி விட்டுக் கொண்டிருக்கவும் ) பின்பு தேவையான அளவுக்கு பனைவெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி கலந்து பருகவும் இனிப்பு சுவை பிடிக்கவில்லை என்றால் சிறிது உப்பு மற்றும் மிளகுத்தூள் கலந்து குடித்தால் ருசியாக இருக்கும் இந்த மாவை நீங்கள் தோசை செய்யும் போது அந்த மாவிலும் கலக்கலாம் கொழுக்கட்டை செய்யலாம் குழாய் புட்டு செய்யலாம் அனைத்து விதமான பதார்த்தங்களும் இந்த மாவில் செய்யலாம்

/div
Buy Now

Message on WhatsApp

AR Health Mix (65 Ingredients) 500g

* *%20
  • Description

  • Read more

  • Reviews